வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஜனவரி, 2012

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றிரவு இலங்கை வருகை


முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றிரவு 10.35 மணியளவில் இலங்கை வந்து சேர்ந்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் UL196 என்ற விமானத்தில் இவர் நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’