ம லேசியாவின் சுங்கம், குடிவரவு மற்றும் தொற்றுநோய் ஒதுக்கிடப் பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டில் உள்ள கார் ஒன்றில் வைத்து 30 வயது மதிக்கத்தக்க இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலி மலேசிய கடவுச்சீட்டு இருந்ததாகவும் மலேசியா ஊடாக தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல இவர் முயற்சித்ததாகவும் மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’