வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் பதற்றநிலை

<
வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறை வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோக சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டமொன்றையடுத்து சிறைக்கைதிகள் கட்டிடமொன்றுக்கு தீவைத்துள்ளதாகவும் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’