மு ன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் ஹொரகொல்ல வளவில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக் கிழங்குகள் களவாடப்பட்டிருப்பதாக நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 475 கிலோ கிராம் நிறையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு களவாடப்பட்டிருப்பதாகவும் இதன்பெறுமதி சுமார் 19 ஆயிரம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’