வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 டிசம்பர், 2011

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். வரவுசெலவுத் திட்டத்தில் நிதியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் பங்குபற்றுவதற்காக அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’