யாழ். மாநகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் உள்ள யாழ். மாநகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (29) இடம்பெற்றது. இதன்போது திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் பெறப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் இன்றைய தினம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’