வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 டிசம்பர், 2011

15 வயதுச் சிறுமியைக் கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவானார்


றுவொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருத்தியுடன் தகாத உறவு கொண்டு அந்தச் சிறுமியைக் கர்ப்பிணியாக்கிய 24 வயதான நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறிப்பிட்ட சிறுமி வகுப்பு ஒன்றுக்குச் செல்லும் போது அவரைத் தனது பெரிய தாயின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.பல தடவைகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது எனவும் தெரிய வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’