இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கைய பகிரங்கமாக்குமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் நேற்று கோரியுள்ளார்.
இவ்வறிக்கை நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்கதக்கது. "மோதலிலிருந்து இலங்கை மீள்வதில் இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என பலர் நம்புகின்றனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்ர்பத்தை தேசிய நல்லிணக்கத்துக்கும் பொறுப்புடைமைக்கும் பயன்படுத்துமாறு நான் இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறேன்" என அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’