வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 நவம்பர், 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சற்றுமுன் கையளிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சித்த ரஞ்சன் டி சில்வா இவ்வறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’