புதிய உலக அழகுராணியாக வெனிசூலாவைச் சேர்ந்த இவியன் சார்கோஸ் தெரிவாகியுள்ளார்.
61 ஆவது உலக அழகுராணி போட்டி நேற்றிரவு லண்டனில் நடைபெற்றபோது, 22 வயதான இவியன் சார்கோஸ் முடிசூட்டப்பட்டார்.
புpலிப்பைன்ஸை சேர்ந்த க்வென்டோலின் ருவைஸ் இரண்டாமிடத்தையும் பியுர்டோ ரிக்கோவின் அமண்டா பெரேஸ் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இதேவேளை மிஸ்வேர்ல்ட் 2011 ஸ்போரட்ஸ் அணிக்கான விருது டொமினிக்கன் குடியரசுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அழகுராணி மிஸ் வேர்ல்ட் கடற்கரை அழகியாக தெரிவானார். கஸகஸ்தான் அழகுராணிக்கு வருடத்தின் சிறந்த மொடல் அழகியாக தெரிவானார். சிலி அழகுராணிக்கு திறமைக்கான விருது வழங்கப்பட்டது. கானா, இந்தோனேஷிய அழகுராணிகளுக்கு ஒரு நோக்கத்துடனான அழகுக்கான விருது வழங்கப்பட்டது.
அடுத்த வருட உலக அழகுராணி போட்டி சீனாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான கொடி நேற்று சீன போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கையளிக்கப்பட்டது. (Pix by: AFP, Reuters)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’