வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 அக்டோபர், 2011

சிறுமியைக் கெடுத்து விட்டுக் கம்பி நீட்டிய சங்கைக்குரிய தேரர் கைது


ம்புள்ள, நிகரவெட்டன, பல்லியகதி என்ற பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை விகாரைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறிப்பிட்ட விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய தேரர் தம்புள்ள பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
சமய வகுப்புக்குச் செய்றிருந்த சிறுமி மீதே இவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’