22ஆவது பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அங்குள்ள இலங்கையர்களால் வரவேற்பு நிகழ்ச்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாரியார் சகிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அவரோடு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் றூட்டினையும் சந்தித்து கலந்துரையாடினார்




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’