வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 செப்டம்பர், 2011

வடமராட்சியில் நிலக்கண்ணி வெடித்ததில் இருவர் காயம் _

டமராட்சி பகுதியில் நிலக்கண்ணிவெடி வெடித்ததில் இருவர் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். வடமராட்சிப் பகுதியிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் நிலக்கண்ணி வெடி அகற்றும் வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது, பணிகளில் ஈடுட்டிருந்த தொழிலாளர்கள் இருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’