வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக பொலிஸார் இருக்கின்றனரே தவிர மக்களுடன் சண்டையிடுவதற்கல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். பொது மக்களின் நிதானமான செயற்பட்டால் விபரீதங்கள் வருவதை தடுக்கலாம் .
மர்ம மனிதன் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் விசேட விழிப்புணர்வுக் கூட்டமொன்று நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் விஜயவர்த்தன மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ரவீந்தர கரவெட்ட உட்பட பல உயர் படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது, பொது மக்களின் கேள்விகளுக்கு பொலிஸாரினால் பதிலளிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’