ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நல்லாசிகள் வேண்டி ஊர்காவற்துறை மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஊர்காவற்துறை பகுதிக்கு இன்றைய தினம் (28) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் அவ்வாலயத்திற்கும் சென்றிருந்தார்.
பத்துநாட்கள் கொண்ட உற்சவத்தில் 7ம் நாளான இன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்களுக்கு நல்லாசிகள் வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளும் நடைபெற்றன.
இதன்போது ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) ஊர்காவற்துறை அமைப்பாளர் காந்தன் ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச இணைப்பாளர் சிவராசா (போல்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’