இலங்கையைச் சேர்ந்த சுமார் 130 தமிழ் அகதிகள் துணி கிராமிய பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையையும் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த அகதிகள் ஒருவாரத்திற்கு முன்னர் துணி கிராமத்திற்கு வந்துள்ளதாகவும் பின்னர் அவர்கள் தலுபுலாமா லோவா கோவில் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகவும் பொலிஸார் கூறினர்.
அனைத்து இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நேற்று புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ள பொலிஸார், அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்தனர்.
'சிலர் அடையாள அட்டைகளை வைத்திருந்தனர்.' சென்னையிலுள்ள நலன்புரி நிலையங்களில் தமது அடையாள அட்டைகளை வைத்துவிட்டு வந்திருந்ததாக சிலர் கூறினர். நாங்கள் உரியமுறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்' என பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’