2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடையமுடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த 22 ஆம் திகதி விஜயம் செய்தபோது, அங்கு நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் உறுதியான தலைமைத்துவத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான மிக நீண்ட யுத்தமாக அறியப்பட்ட யுத்தத்தை நாடு வெற்றிகொள்ள முடிந்ததாக அவர்கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’