தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராமேஸ்வரம், வேதாரன்யம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கைப் படையினர் வந்ததாகவும், தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களைத் தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அத்தகைய எவ்வித தாக்குதலும் தமது படையினரால் நடத்தப்படவில்லையென கடற்படை பேச்சாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’