வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 24 ஜூலை, 2011

வடக்கு மட்டும்...??!!

டைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்நிலையில் உத்தியோகபூர்வ முடிவுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிடுவதை படங்களில் காணலாம்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’