இ லங்கைக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்பாக அச்சமடையப் போவதில்ல ஐ.நா. இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவு சக்திகள் முன்னெடுத்து வரும் சூழ்ச்சிகளை தோற்கடிக்கவும் அந்தப் பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை வழங்க உள்ளேன் என்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’