வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 ஜூன், 2011

13 வருடங்கள் சம்பளம் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் மீட்பு

1997 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றதிலிருந்து அவரின் சவூதி அனுசரணையாளரினால் சம்பளம் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

45 வயதான வீரவர்தன ஹெட்டியாரச்சிகே இந்ராணி மல்லிகா ஹெட்டியாராச்சி எனும் பெண்ணே மீட்கப்பட்டவர் எனவும் ஜாஸான் ஆளுநரான இளவரசர் முஹம்மட் பின் நாஸரின் அறிவுறுத்தலுக்கிணங்க அப்பெண்ணின் அனுசரணையாளர் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஸான் பிராந்திய நிர்வாக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அராப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பெண்ணுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை அவர் ஜாஸன் பிராந்திய சமூக விவகார பாதுகாப்பு நிலையத்தில் அப்பெண் வைக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளளது.
அதேவேளை அப்பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு பாக்கியான 60,000 சவூதி றியால்களை தன்னால் வழங்க முடியாதிருப்பதாக மேற்படி அனுசரணையாளர் கூறுவதாக ஜாஸன் பிராந்திய பிரதி ஆளுநர் அப்துல்லா மொஹமட் அல் சுவைத் தெரிவித்துள்ளார்.
இப்பெண்ணின் 20 வயதான மகன் அங்கவீனமானவர் எனவும் 19 வயதான மகள் தற்போதான் பாடசாலை கல்வியை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவையிலுள்ள அப்பெண்ணின் கணவரான சுனில் பிரேமதிலக்க, தொலைபேசி மூலம் அராப் நியூஸ் பத்திரிகையிடம் பேசுகையில், மல்லிகா ஹெட்டியாரச்சி இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கருதியாக தெரிவித்துள்ளார்.   
RIYADH: A Sri Lankan housemaid was kept against her will by her Saudi sponsor and not paid since she came to the Kingdom in 1997, sources from the Jazan governorate said on Tuesday.

According to the sources, the authorities rescued 45-year-old Weerawardena Hettiarachchilage Indrani Mallika Hettiarachchi and arrested the sponsor on instructions from Jazan Gov. Prince Muhammad bin Nasser, who had been tipped off about the maid by a kind-hearted Saudi living in the neighborhood.

“It was the governor who took prompt action to rescue the maid from the clutches of the Saudi sponsor, who had kept her in captivity since she came to Jazan in 1997,” Deputy Jazan Gov. Abdullah Mohamed Al-Suwaid said.

The authorities had admitted her to the Social Affairs Protection Center in Jazan where she will stay until the sponsor pays her outstanding wages.

According to Al-Suwaid, the Saudi sponsor, who is currently in custody, had said that he cannot afford to pay the estimated SR60,000 in outstanding wages.

Hettiarachchi has two children back home — 20-year-old son Asanka Pradeep who is handicapped and 19-year-old daughter Dilrukshi who has just finished school.

The maid’s husband Sunil Premathilake told Arab News over the phone from the historical Sri Lankan city of Polannaruwe, 300 km from the capital of Colombo, that his family thought Hettiarachchi had died since there had been no news about her from the Kingdom.

“I am very happy to know that she is living and we want her back home as quickly as possible,” he said.

Sri Lankan Consul General in Jeddah Sabarullah Khan said that he sent a special team headed by the mission’s labor welfare officer Mohammed Meeran Jeffrey to Jazan to assist the maid. According to Jeffrey, Al-Suwaid had promised that authorities would make arrangements to pay some outstanding wages to the maid and she would be repatriated home within two months.

Al-Suwaid also said that he would claim as much as possible from the sponsor and top up the rest using state funds, Jeffrey added.

The diplomat thanked the National Society for Human Rights who were taking a special interest in Hettiarachchi’s case.

Jeffrey said the maid did not report any ill treatment from her sponsor. “She wants to go home quickly to see her children.”

Last year, there was a case of a Filipino maid being held in captivity in the Eastern Province. The maid, who claimed to be sexually abused, by her Saudi employer escaped with the help of Philippine Overseas Labor Office in Alkhobar after six months.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’