பி ரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் கேட் மிடில்டனும் சற்று முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
28 வயதான இளவரசர் வில்லியமும் கேட் மிடில்டனும் கன்ரபறி பேராயர் ரோவன் வில்லியமினால் கணவன், மனைவியாக பிரகடனப்படுத்தப்பட்டனர். கடந்த 350 வருட காலத்தில் பிரித்தானிய அரச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசர் ஒருவரை திருமணம் அரச குடும்பத்தைச் சாராத முதலாவது பெண் கேட் மிடில்டன் ஆவார்.
இத்திருமணத்தில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மன்னர்கள், ஜனாபதிதிகள், பிரதமர்கள் உட்பட சுமார் 1900 அதிகதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’