வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமேரிக்கா கவலை கொள்ளத் தேவையில்லை: தயாசிரி

லங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமேரிக்கா கவலை கொள்ளத் தேவையில்லை என ஐ.தே.க. பாராளுமன்ற அங்கத்தவர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பலவருடகாலமாக மனித உரிமைகளை மீறிவருவதாகவும் இலங்கை பற்றிய விடயத்தில் அது கவலை கொள்வது நியாயமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசு ஐ.தே.க. வையையும் அதன் தலைவர், பிரதித் தலைவர், அங்கத்தவர்களை தினமும் துரோகிகள் எனக் கூறிக் கொண்டிருப்பதால் எதுவித பயனுமில்லையெனவும் அதனை விடுத்து எமது பிரச்சினைகளை உள்நாட்டிலே தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’