ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 424 உறுப்பினர்கள் இன்று அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிய 205 உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றிய 07 உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றின் தலைவர்கள், உபதலைவர்களே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். _
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’