வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 மார்ச், 2011

பையில் மனித உடலின் பாகங்கள்

துவன்கட பகுதியில் இன்று காலை பையொன்றிலிருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடம்பின் கீழ்ப்பகுதியும் கால்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

உடம்பின் நெஞ்சுப்பகுதியும் தலையும் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, தற்போது நீதவான் விசாரணை நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’