76 வயதாகும் தலாய்லாமா திபெத் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். திபெத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டதன் ஆண்டு தினம் இன்று தர்மசாலாவில் நடைபெற்றபோது தலாய்லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
திபெத் தனி நாடாக இருந்தபோது தலைவராக தலாய்லாமா இருந்தார். 1959ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டது. அதிலிருந்து அவர் இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கி வந்தார். இவர் திபெத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் சர்வதேச ஆதரவையும் திரட்டி வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’