வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தலாய்லாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலாய்லாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மார்ச், 2011

திபெத் அரசியலிலிருந்து தலாயிலாமா ஓய்வு

76 வயதாகும் தலாய்லாமா திபெத் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். திபெத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டதன் ஆண்டு தினம் இன்று தர்மசாலாவில் நடைபெற்றபோது தலாய்லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.