உ லக பௌத்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கண்டி பல்லேகலேயில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.
2600ஆவது புத்த வருடத்தை மையமாக வைத்து இந்திய கலாசார ஒன்றிய கவுன்சில் ஏற்பாட்டில், இன்று ஆரம்பமான இவ் உலக பௌத்த மாநாடு நாளையதினமும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேஷியா, இலங்கை உட்பட பல நாடுகளின் பௌத்தமத பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’