வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மார்ச், 2011

கடந்த திங்கள் அன்று பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல் ஆடியோ இணைப்பு

டந்த திங்கள் அன்று பி பி சி தமிழோசையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ அலுவலகம் பற்றிய செவியில்
இந்த கட்டிட நிர்மாணம் தமிழ் அரசியல்வாதிகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது என்ற செவ்வி தமிழ் அரசியல் வாதிகள் யார்? புலிகளை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் மட்டுமே இதை வைத்து அரசியல் நடத்த பார்கின்றார்கள் இது ஒன்றும் பாரதுரமான விடையம் அல்ல தோற்கடிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் எந்தவொரு தடயத்தையும் அழிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வன்முறைகள் மறக்கடிக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் கூறுகிறது. உணமைதான் மாவீரர்கள் என்றால் என்ன தமிழ் மக்களுக்கு மானத்துடன் வாழ ஒரு உருப்படியான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க உயிர் விட்டிருந்தால் அவர்கல் மாவீரர்கள்தான் தமிழ் மக்களுக்கு அவலத்தைத தேடித் தந்தது புலிகள் அவர்களின் கல்லறைகள் அகற்ற படுவதுதான் சரி ஒரு சாதாரண தமிழ் மகனின் கல்லறையோ அல்லது மயானமோ அகற்றப்படுகிறது எனில் குரல் கொடுக்கத்தான் வேண்டும் இன்று தமிழ் மக்களின் நீயாயமான அந்தக்கனவு சிதைக்கப்பட்டது அதை சிதைத்த புலிகளின் அனைத்து செயல்களும் அகற்றப்படுவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நின்மதியாக வாழலாம் பிரபாகரனுடன் முடிந்து போன புலிகளின் வரலாறு : வரலாற்றுத் துரோகம் தமிழ் மக்களின் மனங்களில் இருத்து அகற்றப்படுவதுதான் சரி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’