இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வர வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் மீதான வழக்கை மார்ச் 9 ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று ஒத்திவைத்துள்ளது.
வர்த்தக நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டு, சுமார் 49 மில்லியன் டொலர்கள் லாபமீட்டினாhர் என ராஜ் ராஜரட்ணம் மீதும் அவரின் சகாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கான ஜுரி தெரிவு பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தாமத்திற்கான காரணம் என்னவென நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரில் 19 பேர் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புககொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’