தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி கருவிகளை இறக்குமதி செய்வதற்கு நோர்வேயின் உதவியை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாடியதாக விக்கிலீக்ஸ் இணையத்ளத்தினால் கசியவிடப்பட்டுள்ள கேபிள் தகவலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'புலிகளின் குரல்' வானொலிக்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கும் நோக்குடன் இக்கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’