வவுனியா சிரிலிய செவன அநாதை இல்ல சிறுவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் சத்தித்தார்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையின் கீழ் நிர்வாகம் செய்யப்படும் இந்த அநாதை இல்லச் சிறுவர்கள் கொழும்பிற்கு மேற்கொண்ட சுற்றுலாவின் போதே ஜனாதிபதியையும் சந்தித்துள்ளனர். இதன் போது ஷிராந்தி ராஜபக்ஷவும் சிறுவர்களை சந்தித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’