நடைபெறவுள்ள நான்காவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான ஏலத்திலிருந்து விலகுவதாக அனில் கும்ளே அறிவித்துள்ளார்.
Read: In English
இதற்கான ஏலம் எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கும்ளே கிரிக்கெட் நிர்வாகப் பணிகள் மற்றும் வர்தகப் பணிகள் காரணமாகவே தான் ஏலத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கும்ளே பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவராக 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டித் தொடர்களில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’