அ ம்பாறை மாவட்டத்தின் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தில் 17 வயது சிறுவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 84 வயதான நபரொருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்
.சந்தேக நபரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’