தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தெனியாய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி சனிக்கிழமை அச்சிறுமியின் தாயார் 3 தினங்களாக வீட்டில் இல்லாத வேளையில் இக்குற்றச்செயல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’