கேகாலை மாவட்டத்தின் அம்பேபுஸ்ஸவில் பொலிஸாருக்கும் ஆயுதக்குழுவொன்றுக்கும் இடையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் இருவர் பலியானதுடன் வேறு இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வரகாபொலவில்இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பான சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’