வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 டிசம்பர், 2010

யாழ். பாடசாலை மாணவர்கள் இருவரை காணவில்லையெனப் புகார்

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளளது.

இணுவில் இந்துக் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும் நா. நிஷாந்தன் மற்றும் ஜெ.சிந்துஜன் எனும் 12 வயதான இம்மாணவர்கள் நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றபின் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்கள் யாழ்., சுன்னாகம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும்முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்மாணவர்கள் இருவரும் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’