வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 டிசம்பர், 2010

இன குரோதத்தை ஏற்படுத்துவதற்கு சில நபர்கள் முயற்சி - ஜனாதிபதி

ரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இனக்குரோதத்தை ஏற்படுத்துவதற்கு சில நபர்கள் முயற்சித்ததாகவும் அதன் ஒரு பகுதியே ஒக்ஸ்போர்ட் யூனியனில் இடம்பெறவிருந்த தனது உரையை தடுத்தமையாகும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்
.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். படையினரிடையே பிளவை ஏற்படுத்துவதற்கும் சிலர் முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’