ஐ..தே.க.வின் சம்மேளனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு மில்லியன் மக்களை ஒன்றுதிரட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க. பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்குமெனவும் இன்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’