தி ருமணமாகி சில மாதங்களேயான குடும்பஸ்தர் ஒருவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
.இச்சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் கொட்டடியில் இடம் பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான ஜே.ஜெயக்குமார் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமானவர் ஆவார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’