வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 டிசம்பர், 2010

வரவு செலவுத் திட்டம் 116 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 116 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 40 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’