வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 டிசம்பர், 2010

வடக்கு கிழக்கில் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினருக்கு உயர் பதக்கங்கள் வழங்கி ஜனாதிபதி கௌரவம்.

வடக்கு கிழக்கு மக்களை புலிகளிடமிருந்து மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு ஜனாதிபதி உயர் பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார். புகைப்படம் இணைப்பு

இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட ஆயிரம் பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச முப்படையின் முக்கிய தளபதிகள் உயர் அதிகாரிகள் படைவீரர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’