வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 டிசம்பர், 2010

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை

ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சுமார் 50 ஆயிரம் பேரைக் கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மை காலமாக நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளை, களவு ,பாலியல் போன்ற குற்றச் செயல்களில் தப்பியோடிய இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
எனவே இவர்களைக் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தப்பியோடிய இராணுவத்தினருக்கு சரணடைய மன்னிப்புக் காலம் ஒன்று வழங்காது நேரடியாக கைது செய்யும் திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’