யாழ். சங்கானை பொன்னாலை வீதியில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட நெடுங்குளத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மீள் புனரமைக்கப்பட்ட குளத்திற்கான பெயர்பலகையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்ததுடன் குளத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் அப்பகுதி மக்களுடனும் குளத்தின் பயனாளிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’