வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 நவம்பர், 2010

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம்!

லிகாமம் வடக்கு ஜே 221 ஜே 222 ஜே 223 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 27ம் திகதி மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் முயச்சியின் பயனாக அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மேற்படி மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’