வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 நவம்பர், 2010

'கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை 3 மாதங்களில்'

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

உதகமண்டலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கப்பல் சேவை குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அநேகமாக 3 மாதங்களில் இச்சேவை ஆரம்பிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் 3686 கோடி இந்திய ரூபா செலவில்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’