டு டபாயில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிபுரிந்த இடத்திலிருந்து பணம் திருடினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டே இத்தண்டனை இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான இலங்கையர் டுபாய் குற்றத்தடுப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என இலங்கைக்கான டுபாய் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி குற்றவாளிகள் 2 லட்சத்து 65ஆயிரம் தினார்களைத் திருடியுள்ளனர் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’