வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 நவம்பர், 2010

விசேட தேவையுடையோருக்கு தொலைக்காட்சி ; சேவா லங்கா அன்பளிப்பு

ட்டக்களப்பிலுள்ள சேவாலங்கா மன்றம் விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு தொலைக்காட்சி, மற்றும் வானொலி போன்பவற்றை வழங்கி வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை சாஹிறா விசேட தேவையுடையோர் நிலையத்திற்குத் தொலைக்காட்சி, வானொலி என்பன வழங்கப்பட்டன.
இது தொடர்பான வைபவம் இன்று காத்தான்குடியிலுள்ள விசேட தேவையுடையோர் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சேவா லங்கா மன்ற மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜி.நாகேஸ்வரன், காத்தான்குடி இணைப்பாளர் பாஹீம் உட்பட நிலைய உப தலைவர் ஆதம்வெல்வை மௌலவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’