வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 அக்டோபர், 2010

அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

நாடாளுமன்றத்தில் இன்று அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டிம். ஜயரத்னவால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளம் அளிக்கப்பட்டன. இந்நிலையில் 99 மேலதிக வாக்குகளால் அவசர காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’