வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 அக்டோபர், 2010

உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி

லகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியை எல்.ஜி கடந்தவாரம் கொரியாவில் வெளியிட்டது.
72LEX9 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது 72 அங்குல திரையைக் கொண்டுள்ளது.
இதுவே உலகில் தற்போது வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய திரையைக் கொண்டுள்ள பெக்லைட் எல்.இ.டி (LED) முப்பரிமாண தொலைக்காட்சி ஆகும்.
தற்போது கொரியாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இத்தொலைக்காட்சியானது அடுத்த ஆண்டளவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொழிநுட்ப அம்சங்களாவன :

1) 480Hz TruMotion panel
2) Full LED backlight
3)10,000,000:1 contrast ratio,
4) Wireless AV link and DLNA.
5) 4 HDMI ports
6) 1 USB
7) YouTube and Google Picasa support

உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாகக் கருதப்படுவது மிட்பிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’